Monday, February 15, 2010

வள்ளலார் எதனை தடுத்தார்கள்?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
அன்பர்களே ,
 
வள்ளலார் எதனை எதிர்த்தார் ?
தெய்வத்தின் பெயரால் , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை இனங்கள் முதலிய உயிர்களை , கொலை செய்வதை தடுத்தார்கள்.
 
ஏன் தடுத்தார்கள்?
ஏனனெனில், அனைத்து உயிர்களும் , நம்முடைய உயிர்களும் ஒன்று தான் . வினையின், காரணமாக , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை முதலிய தேகங்களை பெற்று உள்ளன.
அதனை , கொலை செய்பவர்கள் , கண்டிப்பாக , உயர்ந்த நிலையாகிய,
மனித நிலையில் இருந்து , கீழ்பட்ட தேகங்களுக்கு சென்று  விடுவார்கள்.  
கீழ்பட்ட தேகங்களுக்கு சென்ற  பிறகு அவர்களும் "கொடூர கொலை கார மனிதர்களிடம்" மாட்டி கொள்வார்கள்  
எனவே , அனைத்து உயிகளிடமும் கருணை கொண்டு ,உயிர் கொலையை தடுத்து வந்தார்கள்.

 
கீழே உள்ள படங்களை பாருங்கள்:  
 அந்த காலத்தில் மட்டும் அல்ல.
இந்த காலத்திலும் , இறைவன் பெயரால் , மயான கொள்ளை என்றும், மயான சூறை  என்றும் ரத்த களியாட்டம் இன்றும் வள்ளலார் வசித்த சுற்று புறங்களிலே நடந்தது வருகின்றது .
 
இதனை எல்லாம் தடுக்க தயவு உடையவர்கள் முன் வந்து,
அனைத்து உயிர்களின், "கொலையினால் வரும் துன்பத்தை" தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
 "கொலையினால் வரும் துன்பத்தை"  நிவர்த்திப்பது - பர ஜீவகாருண்யம்
     
 

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

1 comment:

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English